உங்களின் அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்தும் (உங்கள் வருகையை தெரியபடுத்துதல், குழைந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வேலை தேடுவது, இன்னும் பிற.) இந்த கையேட்டில் உங்களுக்கு உதவி செய்ய கொடுக்கப்பட்டு உள்ளது. இம் மண்டலத்தில் உங்களுக்கான பிரெஞ்சு வகுப்புகள், பொது போக்குவரத்து வழிதடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மேலும் சுகாதார தேவைகள் ஆகியவற்றில் உங்கள் செயலை எளிதாக்குவதற்கான விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை விபரங்கள் இணையதளத்தில் ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியில் கிடைக்கிறது.